திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: ஆளுநர் பட்டம் வழங்கினார்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 18 வது பட்டமளிப்பு விழா. ஆளுநர் பங்கேற்று 325 மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாக பட்டம் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.