சென்னை: இந்தியாவில் மிகப்பெரிய புராணங்களாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் மற்றும் வியாசர் எழுதிய மகாபாரதம் தான். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையே மகாபாரத போரின் ஒரு அங்கம் தான். இந்த இரண்டு இதிகாசங்களை வைத்து ஏகப்பட்ட படங்கள், ஏகப்பட்ட கிளை கதைகள் பல நூறு வருடங்களாக எழுதப்பட்டும், சொல்லப்பட்டும், காட்சிப்படுத்தப்பட்டும் உள்ளன. மகாபாரதத்தில் கலியுகம்