Baby John: விஜய்யின் தெறி இந்தி ரீமேக் பேபி ஜான்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீ மேக்காகி உள்ளது. பிரியா அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.