சென்னை: நாக் அஸ்வின் எழுதி இயக்கிய கல்கி 2898 AD திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குமத்தியில் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின்
