சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். முதல் படத்தைப் போலவே இந்த படத்திலும் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் குடும்ப சென்டிமெண்டையும் இணைத்து இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை தனுஷ் உருவாக்கியுள்ள நிலையில்
