அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம்.. மொத்த சீனாவையும் ஏங்க வைத்த பரிசுகள்

பெய்ஜிங்: அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம் ஒன்று சீனாவில் நடந்திருக்கிறது. திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களை விமானத்தில் அழைத்து, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து சிறப்பாக கவனித்து, கடைசியில் ஆளுக்கு 66,000 ரூபாய் சிவப்பு பையில் பரிசு கொடுத்துள்ளார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் விஷயம் என்பார்கள். ஆனால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.