Dimple hayathi: கடைசி வரைக்கும் செட் ஆகலை.. ஆனா மூணு வாரம் கழிச்சி.. டிம்பிள் ஹயாதி சொன்ன விஷயம்!

ஐதராபாத்: நடிகை டிம்பிள் ஹயாதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான கில்லாடி படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக உள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய பிட்னஸை மேம்படுத்தும் பல முயற்சிகளில் டிம்பிள் ஹயாதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.