Kalki Box Office: பிரபாஸின் பிரம்மாண்டம்.. தங்கல், பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா கல்கி 2898 ஏடி?

சென்னை: இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிக வசூலை ஈட்டியிருப்பது அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் தான். அதற்கு முன்னதாக பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் தான். இந்நிலையில், அந்த இரு படங்களின் வசூலை கல்கி முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தியளவில் பிரம்மாண்ட படங்களை ஷங்கர் இயக்கி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.