ரிலையன்ஸ் ஜியோ அதிபர் அம்பானியின் அடுத்த சுற்று கொண்டாட்டம்… மகன் திருமணத்துக்கு முன் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுகள் உலகளவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சொகுசு கப்பலில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட மற்றொரு கொண்டாட்டம் இடம்பெற்றது. தற்போது ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.