ஐதராபாத் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீனிவாஸ் நேற்று மரணம் அடைந்துள்ளார். நேற்று ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமச்சரான மூத்த காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த தலவலை அவரது மகனும், நிஜாமாபாத் எம்.பி.யுமான டி. அரவிந்த் தெரிவித்துள்ளார். சுமார் 76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒருங்கிணந்த ஆந்திர மாநிலத்தில் காக்கிரஸ் தலைவராகவும், மூன்று முறை […]