டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு 1936 ஆம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு டெல்லியின் வசந்த் […]