சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒரு வழியாக வெளியான நிலையில், அந்த போஸ்டரை பார்த்ததும் நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரோடு ரோடாக அலையும் காட்சி தான் கண் முன் வந்து செல்கிறது என பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து எந்தவொரு போஸ்டரோ,