பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை முழு விவரம்

டெல்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றி உள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் பிரதமர்மோடி மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடைசியாக அவர் பிப்ரவரி 25-ந்தேதி மன்கி பாத் நிகழ்வில் பேசிய பின் மக்களவை தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் உரையாற்றவில்லை. தற்போது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கீ பாத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.