சென்னை: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வெல்லவும், இந்த சீசன் முழுக்க இந்தியா பல போட்டிகளில் வெல்லவும் முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று
Source Link