கொச்சி: கேரளா சட்டசபைத் தேர்தலில் பாஜக 60 தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது. 70 தொகுதிகளைப் பெற்றால் தனிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலையில், இந்த பிக் டீலில் பாஜக இறங்கியுள்ளது. நடைபெற்று முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் முதல் கணக்கை தொடங்கி இருப்பதன் மூலம் தென் இந்தியாவில் அந்தக் கட்சி வளரவே
Source Link