அஜர்பைஜான் சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித் குமார்.. அட்டகாசமாக வெளியான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சியின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அஜர்பைஜான் ரோட்டில் ராஜநடை போட்டு நடந்து நடிகர் அஜித் குமார் நடந்து வரும் தாறுமாறான காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு