டெல்லி விபத்து | 3 தொழிலாளிகள் உடல் மீட்பு; மழை தொடர்பான உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு (டிஎஸ்எஃப்) அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறும்போது, “கட்டுமானப் பணியிடத்தில் … Read more

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள், நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை… வைரலாகும் சிசிடிவி காட்சி

கோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Nesippaya: "அப்பாவுக்கும் எனக்கும் தந்ததைவிட என் தம்பிக்கு அதிகமா ஆதரவு கொடுங்க!" – அதர்வா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். ரவிக்குமார் இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “புது வசந்தம் படத்தில் நான் அஸோசியேட் ஆக … Read more

ஆயுள்தண்டனை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி.

சென்னை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில்  மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை  மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டும் வகையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் … Read more

ஆற்றை கடந்து ராணுவ பயிற்சி..பாய்ந்தோடி வந்த வெள்ளத்தில் சிக்கிய T 72 பீரங்கி.. வீரமரணமடைந்த வீரர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்திருக்கிறது. எனவே இந்த பகுதி பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது. Source Link

கமலுக்கு அம்மாவா காஜல் அகர்வால்?.. இந்தியன் 3 படத்தில் அப்படியொரு ரோலை உருவாக்கிய ஷங்கர்!

சென்னை: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மேலும் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள்

டி20 உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? இறுதிப்போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பிரிட்ஜ்டவுன், 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர்8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின. அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு … Read more

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிலைபேற்றுத் தன்மை காரணமாக, இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும்

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.   இங்கு மேலும் கருத்துத் … Read more

சனி வக்ர பெயர்ச்சி: அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய 9 நட்சத்திரங்கள்!

27 நட்சத்திரங்களையும் ஒன்பது ஒன்பதாக 3 பிரிவாகப் பிரித்து பலன் சொல்கிறது ஜோதிடம். அவ்வகையில் குறிப்பிட்ட ஒரு பிரிவின் 9 நட்சத்திரக்காரர்கள், நடப்புக் காலத்தில் பரிகார வழிபாடுகள் செய்வது அவசியமாகிறது. இதன் மூலம் ஆரோக்கியம், ஆயுள், கல்யாண பிராப்தி போன்றவற்றில் சாதகமான பலன் கிடைக்க வழிவகை உண்டாகும். மட்டுமன்றி, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை சனிபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதாவது பூரட்டாதி 4 … Read more