அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம்.. மொத்த சீனாவையும் ஏங்க வைத்த பரிசுகள்

பெய்ஜிங்: அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம் ஒன்று சீனாவில் நடந்திருக்கிறது. திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களை விமானத்தில் அழைத்து, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து சிறப்பாக கவனித்து, கடைசியில் ஆளுக்கு 66,000 ரூபாய் சிவப்பு பையில் பரிசு கொடுத்துள்ளார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் விஷயம் என்பார்கள். ஆனால் Source Link

Kamal haasan: ரஜினிக்கு சம்பளம் கொடுக்க முடியலைன்னா வேற நடிகர்களை பிக்ஸ் பண்ணுங்க.. கமல் ஓபன்!

 சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்தியன் 2 படம்

ஜூலை 17.., ராயல் என்ஃபீல்டின் கொரில்லா 450 டீசர் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செர்பா 452 என்ஜினை பெற உள்ள கொரில்லா 450 பைக்கின் அறிமுகம் ஸ்பெயின் பார்சிலோனாவில் ஜூலை 17 ஆம் தேதி என குறிப்பிட்டு முதல் டீசரை வெளியிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கொரில்லாவில் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் … Read more

Virat Kohli : `இறுதிப்போட்டியிலும் அப்படி ஆடிவிடாதீர்கள் கோலி!' – ஏன் தெரியுமா?'

‘இந்தியான்னு வந்தா கோலிக்கிட்டதான் வந்தாகணும்!’ என்கிற குரல்கள் உலகக்கோப்பைக்கு முன்பாக வலுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்ததைப் போல விராட் கோலி இந்த உலகக்கோப்பையில் சோபிக்கவே இல்லை. இந்திய அணி இதுவரை ஆடிய அத்தனை போட்டிகளையும் வென்றிருக்கிறது. மகிழ்ச்சிதான். ஆனால், விராட் கோலி இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபார்ம் செய்யவே இல்லை. அதுமட்டும்தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இதுவரை இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ஆடியிருக்கும் 7 போட்டிகளில் மொத்தமாக சேர்த்தே 75 ரன்களைத்தான் … Read more

10 மணி நேரமாக நடந்த விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நிறைவு!

சென்னை: 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட நிகழ்வு ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை … Read more

“நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை பேச அனுமதிக்கவில்லை!” – ராகுல் காந்தி வீடியோ பதிவு

புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காணொலி மூலமாக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, “நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் ஒரு பேரழிவு. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் பலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் கனவுகளும் இலக்குகளும் அழிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 27) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் … Read more

சன்னி லியோனின் ‘கொட்டேஷன் கேங்’ பட டிரெய்லர் வெளியீடு!

Quotation Gang Trailer : சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  

2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்… அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!

2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.  

5 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியேறிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

பணமோசடி குற்றத்தில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் இந்தியா கூட்டணிக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் ஜனவரி 31ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன் கடந்த 5 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் … Read more

ஜெகனை விட பவன் கல்யாண் பவர்ஃபுல் லீடர்! அனல் பறக்கும் ஆந்திர அரசியல்!

அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியைவிடப் பவன் கல்யாண் சிறந்த அரசியல் தலைவர் என்று தெலுங்கு ஊடகங்கள் விவாதம் செய்து வருகின்றன. அது எப்படி? எங்கே சறுக்கினார் ஜெகன்? எங்கே சாதித்தார் பவன்? ஆந்திர மாநிலத் துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவியேற்றது முதல், அவரையும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒப்பிட்டு யார் சிறந்த தலைவர் என்று தெலுங்கு Source Link