Sunny leone: கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் மாறும்.. கொட்டேஷன் கேங் படத்தில் நடித்துள்ள சன்னி லியோன்!

சென்னை: பாலிவுட்டில் கவர்ச்சி கேரக்டர்களிலும் ஐட்டம் பாடல்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா தற்போது நடந்து முடிந்துள்ளது. மும்பையிலிருந்து சென்னை வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற

பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக்கின் பெயர் ஃப்ரீடம் என அழைக்கப்படலாம்

வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை ஃபிரீடம் 125 (Bajaj Freedom CNG) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெட்ரோல் மாடல்களை விட 50-60 % கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது. ராஜீவ் பஜாஜ் தொடர்ந்து தன்னுடைய பேட்டிகளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பஜாஜின் பைக் பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்த வந்த நிலையில் ப்ரூஸர் (Codename: Bruzer) என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் … Read more

`கர்ப்பமாக இருப்பதுபோல் நடிக்க மறுத்தாரா? 'மலர்' சீரியலிலிருந்து ப்ரீத்தி சர்மா வெளியேறியது ஏன்?

சன் டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலிலிருந்து நடிகை ப்ரீத்தி சர்மா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதிலாக தொடரின் புதிய ஹீரோயினாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மோதலும் காதலும்’ தொடரில் நடித்த அஷ்வதி கமிட் ஆகியிருக்கிறார். ப்ரீத்தி ஷர்மா இது தொடர்பாக அந்த சீரியலுடன் தொடர்புடைய சிலருடன் பேசினோம்.”’கலர்ஸ்’ தமிழ் சேனல்ல ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்கு அறிமுகமானவங்கதான் ப்ரீத்தி. பிறகு சன் சன் டிவியில் ‘சித்தி 2’, தொடரில் ‘வெண்பா’ங்கிற கேரக்டர்ல  நடிச்சாங்க. இந்தத் தொடரும் இவங்களுக்கு நல்ல பேரைத் … Read more

தமிழகத்தில் 40 ஆண்டு கால தடையை நீக்குக: திருப்பூரில் ‘கள்’ நிரப்பிய பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர்: தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டு கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி திருப்பூரில் விவசாயிகள் ‘கள்’ நிரப்பிய பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் டாஸ்மாக் மூலம் மதுபோதைக்கு அடிமையாகி உயிரிழப்பவர்களை தடுக்கும் வகையில் கேரளம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கள் பாட்டில்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

சர்வதேச மதச் சுதந்திரம் 2023: அமெரிக்க அரசின் அறிக்கையை நிராகரித்த இந்தியா!

புதுடெல்லி: சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், இந்தியா அதனை நிராகரித்துள்ளது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சர்வதேச மதச் சுதந்திரம் 2023 பற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், அதனை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாமல், வாக்கு வங்கி அடிப்படையிலான கருத்துகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கண்ணோட்டம் கொண்டதாக … Read more

ஹர ஹர மஹாதேவா கோஷத்துடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை… முழு விபரம் இதோ..!!

அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?

Vadivelu Helps Vengal Rao : சினிமா துணை நடிகர் வெங்கால் ராவ், சில நாட்களுக்கு முன்னர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியிருந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.   

நடந்து முடிந்த த.வெ.க கல்வி விருதுகள் விழா! ஹைலைட்ஸ் என்ன?

TVK Vijay Students Meet Highlights : ‘தளபதி’ விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.    

டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டி

நாளை நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் சாம்பியன் பட்டத்துக்கு மோத இருகின்றன. இப்போட்டி இந்திய அணிக்கு மட்டும் இறுதிப்போட்டி அல்ல, ரோகித் சர்மா, விராட் கோலிக்கும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடப்போகும் ஒரு போட்டியாக இருக்க இப்போட்டி இருக்கும். இதன்பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணிக்காக பார்க்க முடியாது. இருவரின் … Read more

புது சிம்கார்டு ரூல்ஸ் : சிக்கினால் ரூ.2 லட்சம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..! உஷாரய்யா உஷாரு

ஸ்மார்ட்போன் இன்று நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. அது இல்லாமல் ஒரு நாளைக் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இதேபோல், சிம் கார்டு இல்லாமல் தொலைபேசி முழுமையடையாது. சிம் இல்லாமல் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. எனவே, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள தொலைத்தொடர்பு துறையில் மாற்றங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். 9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் 2 லட்சம் அபராதம் டெலிகாம் சட்டம் 2023 ஜூன் 26 முதல் அமலுக்கு … Read more