அடேங்கப்பா.. 500 கோடி வசூலை கடந்த கல்கி.. 4 நாளில் பாக்ஸ் ஆபிஸை நாக் அவுட் செய்த பிரபாஸ்!
சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் வெறும் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து டோலிவுட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு கொடுத்து அசத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான எந்தவொரு படமும் செய்யாத சாதனையை கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்துள்ளது. இதுவரை தெலுங்கில்