19 மணி நேரம் காத்திருந்தேன்.. விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவம்.. அதிதி ராவ் வேதனை!

சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அந்த படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக இருக்கும் இவர் இங்கிலாந்து  விமானநிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Doctor: டாக்டரால் கண்டுபிடிக்க முடியாத நோயை 10 விநாடிகளில் கண்டுபிடித்த மூதாட்டி..!

`தி லிவர் டாக்டர்’ என பிரபலமாக அறியப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த சைரியாக் அப்பி பிலிப்ஸ். கடந்தாண்டு ஆகாசா ஏர் விமானத்தில் கொச்சியில் இருந்து மும்பை சென்றபோது, பயணி ஒருவர் மூச்சுத்திணறலால் சிரமப்பட, அவரை காப்பாற்றி கவனம் பெற்றார்.  அன்றிலிருந்து தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர், தனக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  Test Malaria: “பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம்… தடுக்க இதையெல்லாம் பண்ணுங்க!” அதில், அவரது வீட்டில் … Read more

தமிழகத்தில் ஜூலை 4 வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 28) முதல் 04.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான … Read more

எதுவும் மாறாதது போல் செயல்படும் பிரதமர் மோடிக்கு… – சோனியா காந்தி அடுக்கும் குறிப்புகள்

புதுடெல்லி: தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள கட்டுரையின் சுருக்கம்: ஜூன் 4, 2024 அன்று, நம் நாட்டின் வாக்காளர்கள் தெளிவான, உறுதியான தீர்ப்பை வழங்கினார்கள். பிரச்சாரத்தின் போது தன்னை தெய்வீக அம்சம் கொண்டவராக காட்டிக்கொண்ட ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வி. தீர்ப்பின் … Read more

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அட்டிகிபா (Atiquipa) மாகாணத்தில் இருந்து 8.8 கிலோ மீட்டர் (5.5 மைல்) … Read more

தசாவதாரம் படத்தின் சாதனையை முறியடித்த இந்தியன் கமல்ஹாசன்.. அதுக்குன்னு இத்தனை கெட்டப்பா

Indian Movie Kamal Haasan Getup Details: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தில் மொத்தமாக நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள கெட்டப் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?

TVK Leader Actor Vijay Students Meet : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், 9 மாணவர்களுக்கு வைரக்கல பதித்த மோதிரம் மற்றும் வைர கம்மலை பரிசாக கொடுத்தார்.   

ஜியோ பிளான் விலை எல்லாம் ஏறிடுச்சா? குறைக்க ஸ்மார்ட்டான வழிகள்

லோக்சபா தேர்தல் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜியோ தனது ப்ரீபெய்ட், டாப்அப் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை விலையை உயர்த்தியுள்ளது. ஜியோ இப்போது 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உட்பட அதன் 19 திட்டங்களின் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது தவிர, அனைத்து டேட்டா டாப்அப் திட்டங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜியோ தனது அனைத்து மாதாந்திர, மூன்று மாத மற்றும் வருடாந்திர திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஜியோவின் … Read more

மும்பையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

மும்பை மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

Nazria: தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. பொன்னாக மின்னும் நஸ்ரியாவின் போட்டோஸ்

திருச்சூர்: தமிழ் சினிமாவிற்குள் தனது க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ் மூலம், ஒரு சில படங்களிலேயே மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தினை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. இவரது க்யூட்டான எக்ஸ்பிரஸன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் கேரளாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், ராஜா ராணி,