ஜண்டா வா.. மாலத்தீவு அதிபர் முய்ஸுவுக்கு மண்டை ஒட்டுடன் சூனியம்! இவரா இப்படி செஞ்சது?

மாலி: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவுதான் மாலத்தீவு. ஆனால் இந்நாட்டின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. சமீபத்தில்தான் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முகமது முய்ஸு புதிய அதிபராக Source Link

மாணவர்களுக்கு விருது வழங்கிய விஜய்.. பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. அஜித்தையும் விடல?

சென்னை: தளபதி விஜய் கல்வி விருது விழா என்கிற தலைப்பில் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், பங்கேற்ற நடிகர் விஜய் துவக்கத்தில் 10 நிமிடங்கள் மாணவர்கள் முன்பாக பேசினார். லேசான அரசியல், போதைப் பொருளுக்கு எதிரான குரல், சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்டவை அவரது பேச்சில் ஹைலைட்டாக தெரிந்தன. போதைப்

இந்தியாவின் 125cc பிரிவில் டாப் 5 பைக்குகள் மே 2024

இந்தியாவின் 125சிசி பைக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான டாப் 5 பைக்குகளை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்த பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் 125 மற்றும் எஸ்பி 125 என இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 1,26,907 ஆக பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மற்றும் NS125 இணைந்து 74,072 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக, டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை … Read more

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது

அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர். நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) பிற்பகல் கொட்டாவ ருக்மலே … Read more

TNPSC Group 1: `ட்ரை பண்ணுங்க பாஸ்!' – கல்வி விகடன் நடத்தும் குரூப் 1- க்கான இலவச மாதிரித் தேர்வு!

TNPSC குரூப் 1 தேர்வு வருகிற ஜூலை 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அரசுப் பணிக்கான கனவுடன் பலரும் குரூப்-1 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். இப்படியானவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த மாதிரித் தேர்வு கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இத்தேர்வு தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறும். ஏற்கெனவே இது போன்ற மாதிரித் தேர்வை குரூப் 4-க்காக … Read more

“தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை” – கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு

சென்னை: “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ளது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட … Read more

கர்நாடகாவில் லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

ஹாவேரி: கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 4 மணியளவில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் மோதிய பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் … Read more

எகிறும் போஸ்ட்பெய்ட் – ப்ரீபெய்ட் கட்டணங்கள்… ஜியோ தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!

Tarrif Hike For POstpaid & Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கட்டண உயர்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறூவனமும் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டண நிர்ணயத்தில் ரூ.600 வரை கட்டணம் உயரும். புதிய கட்டணங்கள் 2024  ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும். வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் டேட்டாவை வழங்கும் அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்கள் … Read more

தமிழ்நாட்டுக்கு படித்த தலைவர்கள் தேவை – போதைப்பொருள் வேண்டாம் உறுதிமொழி! தவெக தலைவர் விஜய் அரசியல் ஆரம்பம்… வீடியோ

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார்.  மேலும்தமிழ்நாட்டில் படித்த தலைவர்கள் தேவை என கூறியதுடன், ஆட்சியாளர்களையும் கடுமையாக சாடினார். இதன்முலம் அவர் தனது நேரடி அரசியல் என்றியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு, இளம் தலைமுறையினர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. பெற்றோர் என்ற முறையிலும் அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எனக்கு … Read more

‘’அறம் செய்’’ ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனாவா? கடுப்பான இணையவாசிகள்!

சென்னை: பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அறம் செய்’ இப்படத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் திருச்சி சாதனா நடித்திருக்கிறார். தமிழக முன்னாள் முதல் அமைச்சர், இரும்பு பெண்மணி கேரக்டரில் இவரா என இணையவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தாராகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம்