தினமும் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்.. விளம்பரத்திற்காக இப்படியா? நடிகையை விளாசிய பயில்வான்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகாண்டா, தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு என கூறியதாகவும், ஒரு தயாரிப்பாளர் தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டியைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன், தைரியம் இருந்த தயாரிப்பாளர் பெயர் சொல்ல வேண்டியதுதானே, இது கூடவா விளம்பரம் என்று நடிகையை விளாசி உள்ளார்.

தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

தொழில் அனுபவம் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும் ஜூன் மாதம் 7ஆம், 8 ஆம் திகதிகளில் திருகோணமலை மக்ஹெய்ஸர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொழிற்தகுதி இருந்தும் சான்றிதழ் தேவையான இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் தேடுபவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றீர்கள். தங்களுடைய பெயர் மற்றும் ஏனைய விடயங்களை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு … Read more

“புது சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியைப் பாராட்டுகிறேன்!” – அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அந்தக் கட்சியின் மாநிலத் அண்ணாமலை. அப்போது நாம் தமிழர் கட்சியைப் பாராட்டியிருப்பதும்… நா.த.க, பா.ஜ.க-வை ஒப்பிட விரும்பவில்லை என்றும் பேசியிருப்பது, அரசியல் களத்தில் கவனம்பெற்றுள்ளது சீமான் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் … Read more

விஜயதரணியை விட அதிக வாக்குகளைப் பெற்ற தாரகை கத்பர்ட் @ விளவங்கோடு இடைத்தேர்தல்

நாகர்கோவில்: விளவங்கோடு சட்டப்பேரவை இடைதே்தேர்தலில் விஜயதரணியை விட, தாரகை கத்பர்ட் அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் 3 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் தேர்தலில் எம்பி சீட் கிடைக்காததாலும், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைந்து வந்த அதிருப்தியாலும் பாஜகவில் இணைந்தார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு: பாஜக

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் … Read more

வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்… நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 

விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

Venkat Prabhu Press Release: வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண பெண் குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.  

பிரதமர் மோடி – அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏர்டெல் கொடுக்கும் ஜாக்பாட்… என்னென்னு பாருங்க!

Airtel Recharge Plans For T2O World Cup Fans: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கியது. தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். அந்த குதூகலத்தை ஏர்டெல் தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது.  … Read more

டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி டெல்லி நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ள்து. கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு உச்சநீதிம்ன்றம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை இடைக்கால ஜாமீன் அளித்தது. கெஜ்ரிவால் இந்த ஜாமீன் முடிந்து கடந்த 2-ம் … Read more