நாப்கின்கள் கூட இல்லை.. அவதிப்படும் 7 லட்சம் பெண்கள்.. இஸ்ரேலால் காசாவில் மோசமான நிலைமை

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே நிவாரண பொருட்களை உடனே அனுமதிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா Source Link

அப்பா முன்னாடி மார்டன் ட்ரெஸில் குத்தாட்டம் போட்ட அதிதி; வீடியோவை ரிலீஸ் செய்த லைகா!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது இயக்குனர் ஷங்கர்தான். இவரது படங்களின் கதைக்கேற்ற திரைக்கதையும் அந்த திரைக்கதைக்கேற்ற பிரம்மாண்டமும் இவரது பலமாக இன்று வரை இருந்து வருகிறது. இவரது இயக்கத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் நீட்சி 1996ஆம் ஆண்டு இயக்குநர்

மாகாணப் பாடசாலைகளில் 60% வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு நிறைவு – கல்வி அமைச்சர்

மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு கடந்த மாதம் ஆரம்பித்ததாகவும், தற்போது மாகாணப் பாடசாலைகளில் 60 வீதத்தை விட அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மாகாணப் … Read more

பொள்ளாச்சி: அதிமுக கோட்டையில் திமுக `கொடி' – உட்கட்சிப் பூசலைத் தாண்டி வெற்றியை ஈட்டிய ஈஸ்வரசாமி!

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக-வில் கார்த்திகேயன், பாஜக-வில் வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் ஈஸ்வரசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அவரவர் கட்சியில் ஒன்றிய செயலாளர் பதவியில் உள்ளனர். பொள்ளாச்சி வசந்தராஜன் மாவட்டத் தலைவராக உள்ளார். கள அரசியலை நன்கறிந்த நிர்வாகிகள் வேட்பாளர்களாக இறங்கியதால், தேர்தல் களம் சூடுபிடித்தது. பிரதான வேட்பாளர்கள் மூன்று பேருமே, அங்கு கணிசமாக உள்ள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏப்ரல் 19-ம் … Read more

சென்னையில் 3 தொகுதிகளிலும் 40,024 பேர் நோட்டாவுக்கு வாக்கு: செல்லாதவை 1,512 வாக்குகள்!

சென்னை: சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் சேர்த்து 40,024 வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 1,512 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தென் சென்னையில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதுடன், செல்லாத தபால் வாக்குகளும் அங்கு தான் அதிகமாக பதிவாகியிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் 14,96,224 வாக்காளர்கள், தென் சென்னையில் 20,23,133 வாக்காளர்கள், மத்திய சென்னையில் 13,50,161 வாக்காளர்கள் என 48,69,518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் … Read more

சந்திரபாபு நாயுடு மீண்டும் ‘கிங்’ ஆன பின்னணியில் ‘ரியல் கிங் மேக்கர்’ பவன் கல்யாண்!

தனிப் பெரும்பான்மை இல்லாததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதனால், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். … Read more

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு… கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting :  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தற்போதைய நிலையில் உள்ளனர்.   

ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?

AP Assembly Election Results 2024 Rajinikanth : ஆந்திராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திர பாபு நாயுடு புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம், நடிகர் ரஜினிகாந்த்தான் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். அது எப்படி?   

வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சொல்லும் பாடம்!

Manik Thakur Latest Interview: அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யவில்லை என்பதைக் காட்டும் தேர்தல் முடிவுகள்…