சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அஸ்வின் விலகியது ஏன்? ரீவைண்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உயர் செயல்திறன் மையத்தை திறக்க இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் பயிற்சி பெற இருக்கிறார்கள். அந்த பிளேயர்கள் எப்படி பயிற்சி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டல்களும் அஸ்வின் கொடுக்க இருக்கிறார். ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அஸ்வினுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதால், ஏலத்துக்கு முன்பாகவே அவர் சென்னை சூப்பர் … Read more

மொபைல் நம்பருடன் தவறான ஆதார் இணைத்திருந்தால் ஜெயில்! – தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்தால்,  அல்லது ரயில், விமான டிக்கெட் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால், ஏதேனும் அரசு அல்லது தனியார் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் அவசியமாகிவிட்டது. இருப்பினும், உங்கள் ஆதார் உங்களை சிறையில் தள்ளலாம். ஆம், இதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தவறான சிம் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் … Read more

இன்று குடியரசுத் தலைவர் 17 ஆவது மக்களவையை கலைத்தார்.

டெல்லி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17 ஆவது மக்களவையை கலைக்க உத்தரவிட்டுள்ள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதாவது பா.ஜ.க. 240 தொகுதிகளையும். கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. என்வே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி … Read more

அலறவிட்ட அமித்ஷா.. குஜராத் லோக்சபா தேர்தலில்.. வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில் யார் யார் வென்றனர் என்பதை இங்கு முழுமையாக பார்க்கலாம். பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை…எனவே, இந்த முறையும் 3-வதுமுறையாக Source Link

எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல.. தோல்வியடைந்த ராதிகா சரத்குமாரின் மனமுடைந்த பதிவு!

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார்.நேற்று எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தோல்வி அடைந்த ராதிகா சரத்குமார், தனது எக்ஸ் தளத்தில், மனமுடைந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த பலர் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில், தனிக்கட்சி நடத்தி வந்த சரத்குமார்,

அதிக வசதிகளுடன் ட்ரீம் சீரியஸ் வெளியிட்ட மாருதி சுசூகி

ரூ.4.99 லட்சம் விலையில் மாருதி ஆல்டோ K10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என மூன்று மாடல்களில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சந்தைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக டீலர் வகையில் கஸ்டமைஸ் செய்யப்படுகின்ற இந்த சிறப்பு ட்ரீம் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரம் பின்வருமாறு;- Maruti Celerio Dream Series செலிரியோ LXi வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள ட்ரீம் சீரியஸில் பாய்னியர் மல்டிமீடியா ஸ்டீரியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஒரு … Read more

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவரம் நடுகை செய்யப்பட்டது ஜீன் 5 சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு   மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில்  காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (05) காலை 8.00 மணியளவில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டன. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து  ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்   மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  சிறப்பு அதிதியாக … Read more

ஆச்சரியப்படுத்திய நா.த.க… உட்கட்சி உள்ளடிகளைக் கடந்து சிவகங்கையை கார்த்தி தக்க வைத்தது எப்படி?!

“யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள், ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டும் கொடுக்காதீர்கள், மீறி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியினர் வேலை செய்ய மாட்டார்கள்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி சத்தியமூர்த்தி பவனிலும் டெல்லியிலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். கார்த்தி சிதம்பரம் ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டெல்லித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியது. … Read more

“தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதில் மாற்றுக் கருத்தே இல்லை” – அண்ணாமலை விவரிப்பு

சென்னை: “தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம்.பிக்களாக மாற்ற முடியவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more