“உங்களை வீழ்த்த முடியவில்லை!” – ராகுல் காந்தி குறித்து பிரியங்கா காந்தி பெருமிதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா காந்தி. “உங்களை குறித்து யார் என்ன சொன்னாலும், என்ன செய்திருந்தாலும் களத்தில் உறுதியுடன் நீங்கள் நின்றீர்கள். எந்த மாதிரியான சிக்கலை கண்டும் நீங்கள் பின்வாங்கவில்லை. உங்களது உறுதிப்பாடு மீது பலரும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், நீங்கள் நம்பிக்கையை இம்மியும் இழக்கவில்லை. பொய்களை பரப்பியபோதும் நியாயத்துக்காக நீங்கள் … Read more

PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி… அடுத்து பதவியேற்பு எப்போது?

PM Modi Resignation: 17ஆவது மக்களவை அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும், தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி அளித்த நிலையில், அவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார். 

Sathyaraj : நடிகர் ரஜினியுடன் சண்டையா? சத்யராஜ் கூறிய பதில்!

Actor Sathyaraj About Actor Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் உடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.   

சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.கஅழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் ஜீ தமிழ் நியூஸ் செய்திக்கு எஸ்.வி சேகர் பிரத்யேக பேட்டி

தொகுதிவாரியாக தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

சென்னை தற்போது தமிழகத்தில் தொகுதி வாரியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் திமுக கூட்டணி மொத்தம் 2 கோடியே 6 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இரண்டாவதாக அ.தி.மு.க. கூட்டணியினர் 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியினர் மொத்தம் 79 லட்சத்து … Read more

ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை.. இப்போது நாடு முழுக்க அலற விடுதே.. அடுத்த பிளான் என்ன

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கிறது. திடீரென மாநிலத்தைத் தாண்டி தேசியளவில் முக்கியமான தலைவராக அவர் உருவெடுத்தது குறித்து விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் Source Link

Garudan: ருத்ரதாண்டவமாடும் சூரிக்கு வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி சசிக்குமார் நெகிழ்ச்சி!

சென்னை: காமெடி நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உருவாக்கிக் கொண்டிருப்பவர் சூரி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனால் விடுதலைப் பாகம் 2 எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் சூரியையும் வெற்றிமாறனையும்

ரூ.34.27 லட்சத்தில் மெர்டியனில் X எடிசனை வெளியிட்ட ஜீப் இந்தியா

ஜீப் இந்தியா நிறுவனம் சந்தையில் புதிய மெர்டியன் X எடிசன் மாடலில் கூடுதல் வசதிகளுடன் மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லை. FWD மற்றும் AWD என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. மெர்டியன் எக்ஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினை பகிர்ந்து கொண்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் அதிகபட்சமாக 168 hp பவரை வெளிப்படுத்துகின்றது.  இந்த என்ஜினில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் … Read more

204 பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிக்கான நியமனம்

நாடு பூராகவும் அமைந்துள்ள உள்நாட்டு வைத்திய பீடங்கள் நான்கின் 204 பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (03) உள்நாட்டு வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜெயக்கொடியின் தலைமையில் மகரகம நாவின்னவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றது. நாடு பூராகவும் அமைந்துள்ள 105 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒரு வருட கால உள்ளகப் பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட இப் பயிலுனர்களுக்கு மாதாந்தம் 66,750 ரூபா பயிற்சிக் கொடுப்பனவாக அரசாங்கத்தினால் வழங்கப்படும். ஒழுங்கு முறையின் … Read more

மணிப்பூரில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க: “கொடுங்கோன்மைக்கு மரண அடி..'' – இதுதான் பெண்கள் சொல்லும் சேதி!

‘நீ என்னை அடிமை என்று நினைக்கும்போது… உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை!’ – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நடந்துமுடிந்திருக்கும் மக்களவைத் தேர்தல் 2024-ன் முடிவுகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், தனிப்பட்ட வகையில் பா.ஜ.க 63 தொகுதிகளைப் பறிகொடுத்து, தனிப்பெரும் கட்சி என்கிற அந்தஸ்த்தை இழந்துள்ளது. இது எதைப் பற்றியும் நரேந்திர மோடி கவலைப்பட்டதுபோல தெரியவில்லை. இத்தனை தொகுதிகளைப் பறிகொடுத்து வெற்றியில் தோல்வியைச் சந்தித்திருக்கும் போதும்… ‘மக்கள் … Read more