‛‛ராமர் கோவில் டூ இடஒதுக்கீடு வரை’’.. உ.பி.யில் பாஜக திடீரென சறுக்கியது ஏன்? 5 மேஜர் காரணம் இதுதான்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வென்றால் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது தான் இந்திய வரலாறு. அதன்படி கடந்த 2014, 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தை ஸ்வீப் செய்த பாஜகவுக்கு இந்த முறை பெரிய அடி விழுந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் சறுக்கியதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு: நம் Source Link

எமி ஜாக்சன் மகன் எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க.. புதிய காதலருக்கு லிப் லாக் முத்தம் வேற!

லண்டன்: மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் தொழிலதிபரை நிச்சயம் செய்துக் கொண்டு அவரை பார்ட்னராக்கி வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்த நிலையில், தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு அவரை விட்டு விட்டு சென்றார். அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து நடிகரை காதலித்து வரும் எமி ஜாக்சன் தனது

உயர்தர (2023/2024) பரீட்சை விடைத்தாள்கள் மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக www.doenets.lk or www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்.

நெட்பிளிக்ஸ் எக்ஸ்க்லூசிவ் திரைப்படம் ‘ஹிட்மேன்’ இவ்வாரம் வெளியிடப்படுகிறது – ராட்டன் டோமேட்டோஸ் 97% மதிப்பீடு பெற்றது

கிளேன் பவெல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்மார்க்கு செல்லும் வேகத்தில் உள்ளார் என்ற சந்தேகங்கள் இருந்தால், அவரது புதிய நெட்பிளிக்ஸ் திரைப்படம், ‘ஹிட்மேன்’ அவற்றை நீக்கிவிடும். இந்த மனிதர் உண்மையில் திறமையானவர். அவர் உருவாக்கிய திறமையான திரைப்படப் பட்டியல் ‘டாப் கன்: மேவரிக்’ மற்றும் ‘எனிஒன் பட் யூ’ போன்ற வெற்றிப்படங்களை உடையவை. ஆனால், இந்த புதிய நெட்பிளிக்ஸ் திரைப்படம் இயக்குனர் ரிச்சர்டு லிங்க்லேட்டரின் மூலம் அவரின் உண்மையான நட்சத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘ஹிட்மேன்’ இந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 7) … Read more

தமிழகம் | தேர்தல் தோல்வியால் வெறிச்சோடிய பாஜக தலைமையகம் கமலாலயம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முழுவதுமாக தோல்வியை தழுவிய நிலையில் இன்று (புதன்கிழமை) பாஜக தலைமையகமான கமலாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. பாஜக தமிழகத்தில் 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான … Read more

தேர்தல் தோல்வி: ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம்(பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று(செவ்வாய்கிழமை) எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து … Read more

உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்… யார் இந்த துருவ் ராதி?

Dhruv Rathee: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்தி ஹோட்லேண்டில் பின்னடவை சந்தித்து பெரும்பான்மையை இழக்க யூ-ட்யூபர் துருவ் ராதியும் முக்கியமானவர் ஆவார். யார் இவர், இவர் அப்படி என்ன செய்தார் என்பதை இங்கு காணலாம். 

பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..

Anna Serial Update : சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த ட்விஸ்ட் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்