திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதை

Tamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.

மோடி 3.0: ஜூன் 8ந்தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி…

டெல்லி: பிரதமர் மோடி ஜூன் 8ந்தேதி (சனிக்கிழமை)  மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மோடி,  தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  அத்துடன் தற்போதைய 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால்  18வது மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 7 … Read more

அன்று சந்திக்க கூட மறுத்த பிரதமர்!ஆனா இன்று டெல்லியையே முடிவு செய்யும் \"பவர்\" சந்திரபாபு நாயுடு தான்

விசாகப்பட்டினம்: தேசியளவில் கிங் மேக்கராக மாறியுள்ள சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக இப்போது டெல்லியே காத்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இவர் சந்தித்த அவமானங்கள் அதிகம்.. இது தொடர்பாக நாம் பார்க்கலாம். நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 240 சீட்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் Source Link

மீனாட்சியிடம் சிக்கப்போகும் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள். பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க அவர் கார்த்திக்கிற்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொல்ல அபிராமி ஷாக்

அனுசரணைகளின்றி மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் மிகவும் முக்கியமானது – போக்குவரத்து அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன

எவருடைய அனுசரணைகளுமின்றி மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் மிகவும் முக்கியமானது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஹோமாகம கல்வி வலயத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் 100 வழங்குதல் சஜித் பிரேமதாசவின் அனுசரணையுடனா மேற்கொள்ளப்படுகிறது? என்பது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் முன்வைத்த் கேள்விக்கு பதிலளிக்கும் போதே … Read more

NDA Vs INDIA: `யாருக்கு ஆதரவு?' – செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்திய சந்திரபாபு நாயுடு!

350 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்து பயணித்த மோடி தலைமையிலான பா.ஜ.க, 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழலில் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் 99 இடங்களை வென்ற நிலையில், இந்தியா கூட்டணியே மொத்தம் 232 தொகுதிகளை வென்றிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாததால், என்.டி.ஏ – இந்தியா கூட்டணிக் கட்சிகள் போட்டிப்போட்டு, 16 தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியிடமும், 2 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜே.டி(யூ) கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. … Read more

கோவை மக்களவை தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக!

கோவை: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோவை மக்களவைத் தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை பஞ்சாலைகள், பெரிய மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். எனவே, தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் தொழில் துறையினரின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கோவையில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறையும், கம்யூனிஸ்ட்கள் 7 முறையும், திமுக, பாஜக தலா … Read more

ஒரே விமானத்தில் நிதிஷுடன் பயணம் | ராமர் ஆசி இண்டியா கூட்டணிக்கே: தேஜஸ்வி பேட்டி

பாட்னா: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பாஜக பெறவில்லை. இந்த சூழலில் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டனர். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) நிதிஷ் குமார் உள்ளார். இண்டியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைப்பது தொடர்பாக என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் … Read more

மத்தியில் கூட்டணி ஆட்சி… பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!

நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும்.