கார்த்திகை தீபம்: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா?
Karthigai Deepam Today’s Episode Update: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Karthigai Deepam Today’s Episode Update: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்து தெரித்துள்ளார்.
India National Cricket Team: மார்ச் மாதத்தில் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் சுமார் 2 மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்து கடந்த மே 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்து ஏப். 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் நேற்று (ஜூன் 4) நிறைவடைந்தது. இன்னும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார், இந்தியா கூட்டணிக்கு ஏதேனும் மேஜிக் நிகழுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதே பரபரப்பில் ஐசிசி டி20 … Read more
கோலிவுட்டில் திருமணமாகாத இளைஞர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரேம்ஜி. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குநராக இருக்க, அவரின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் நடிகராகவும் பாடகராகவும் கோலிவுட் யூத்தாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நீண்ட நாள்களாக சிங்கிளாகவே இருந்த இவர், தற்போது தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) எளிமையான முறையில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான செய்தியும், திருமணப் பத்திரிக்கையும் கடந்த … Read more
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 10ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால், வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பொதுவாக வார இறுதிநாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வரும் தமிழ்நாடு அரசு தற்போது, … Read more
10 வருட நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு , இந்தியாவில் மத்திய அரசு, கூட்டணி ஆட்சிக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்திய அரசியல் போக்கில் இது மிகப்பெரிய திருப்புமுனை. நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி யாரையும் நம்பாமல், தனது சொந்த கட்சியான பாஜகவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த அளவுக்கு மிகப்பெரும் Source Link
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருந்தாரோ அதேபோல் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் இருந்தன. தற்போது
ஹீரோவின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஜூம் காம்பேட் எடிசன் விற்பனைக்கு ரூ.86,528 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெட் ஃபைட்டர் விமானங்களின் பாடி கிராபிக்ஸை உந்துதலாக கொண்ட பாடி கிராபிக்ஸ் உன் ZX வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ளது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளதை காம்பேட் எடிசனை பற்றி நாம் சில நாட்களுக்கு முன்பாக பிரத்தியேகமான முறையில் வெளியிட்டிருந்த தற்பொழுது அதிகார்ப்பூர்வ அறிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ளது. ஜூம் காம்பேட்டில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜின் … Read more
பஸ் கட்டணத்தை தீர்மானிப்பதில் அரசியல் ரீதியாக எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் பஸ் கட்டண தீர்மானமானது போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உரித்தான செயற்பாடு என்றும் வெகஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்த்தன தெரிவித்தார். எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறைக்கப்படாமை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு … Read more
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி உலகக்கோப்பை தொடங்கிய நிலையில் இந்திய அணி இன்றுதான் தங்களது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஆடவிருக்கிறது. நியூயார்க்கில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். Rohit இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் டிராவிட்டுக்கு இதுதான் கடைசித் தொடர். … Read more