ஸ்ரீபெரும்புதூர் | 8-வது முறையாக வென்ற திமுக டி.ஆர்.பாலு; 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் இந்தத் தொகுதியில் 26,465 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தவிர்த்து தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம்: 14,35,243. இதில் ஆண் வாக்காளர்கள் 7,30,030 பேர், பெண் … Read more

கூட்டணி ஆட்சி… – பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷின் நிபந்தனைகள் என்னென்ன?

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முதலிடம்

NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளையுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள்! சாகு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 6ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், வரும்  7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் உள்பட பலதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதை விலக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.   தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது.  … Read more

என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன \"கிங் மேக்கர்\" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக

விஜயவாடா: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.  {image-heade-down-1717566214.jpg Source Link

முத்து படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாதுனு சூப்பர் ஸ்டார் சொன்னாரு – ரமேஷ் கண்ணா பேச்சால் பரபரப்பு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படம் முத்து. இந்த படத்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில், மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

கல்விக் கொள்கையின் மாற்றத்திற்காக கல்வி நிர்வாகப் கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கல்விக் கொள்கையை வினைத்திறன் மற்றும் சேத்திரன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிர்வாக அமைப்பொன்றை நிறுவும் நோக்கில் கல்விக் கொள்கை கட்டமைப்பை சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைபைத் தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியமித்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளுக்கு இணங்கசகல கல்வி சீர்திருத்தத்தை வினைத்திறன் மற்றும் செயல்திறன் மிக்கதாக செயற்படுத்துவதற்குப் பொருத்தமான கல்வி நிர்வாக அமைப்பை நிறுவும் நோக்கில், சர்வதேச தரத்தில் பாடசாலைகளை வகைப்படுத்துதல், கல்வி சீர்திருத்த பிரிவுகளை ஒன்பது மாகாணங்களில் நிறுவுதல், … Read more

கரூர்: வாய்ப்பை தவறவிட்ட அதிமுக; பாசம் காட்டிய ஜோதிமணி – செ.பா தரப்பு ஆதரவோடு வென்றது எப்படி?!

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, அ.தி.மு.க-வில் தங்கவேல், பா.ஜ.க சார்பில் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கருப்பையா ஆகியோர் களம் கண்டனர். இந்த தொகுதியில், கரூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர், திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்ற … Read more

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

நாகர்கோவில்: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜயதரணி வெற்றிபெற்றார். அதன்பின், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் தலைமையை விஜயதரணி அணுகினார். ஆனால், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சேர்ந்தார். இதனால், நடப்பு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவைத் … Read more

ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக: 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகுகிறார்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் … Read more