தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்தியா : பாராட்டும் அமெரிக்கா

வாஷிங்டன் இந்தியா மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. … Read more

கூலி எல்லாம் வேண்டாம்ப்பா என முடிவு செய்தாரா ரன்வீர் சிங்?.. என்னதான் நடக்குது?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப்

திடீரென பெய்த மழை… இங்கிலாந்து-ஸ்காட்லாந்து மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது

பிரிட்ஜ்டவுண், டி20 உலகக்கோப்பையில் நேற்று இரவு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து பெய்த மழை, சில மணி … Read more

குளோஸ்டரில் இரண்டு ஸ்ட்ரோம் எடிசனை வெளியிட்ட எம்ஜி

100வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் எம்ஜி மோட்டார் தனது குளோஸ்டெர் எஸ்யூவி காரில் ஸ்னோஸ்ட்ரோம் மற்றும் டெசர்ட்ஸ்ட்ரோம் என இரு மாடல்களை ரூ.41.05 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்ட்ராம் வரிசையில் Blackstorm உள்ள நிலையில் புதிதாக Snowstorm மற்றும் Desertstorm என மூன்றும் தற்பொழுது  2WD மற்றும் 4WD என இரு டிரைவ் ஆப்ஷனிலும் வந்துள்ளன. குளோஸ்டெரின் ஸ்னோஸ்ட்ரோம் எடிசன் வெள்ளை நிறத்தை பெற்று கருப்பு நிற மேற்கூரையுடன் அலாய் வீல் முன்பக்க கிரில் என … Read more

Modi: “என்.டி.ஏ கூட்டணியை மக்கள் மூன்றாவது முறையாக நம்பியிருக்கிறார்கள்!" – நன்றி தெரிவித்த மோடி

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும், தனிப்பெரும்பான்மையாக பா.ஜ.க 300 இடங்களைச் சுலபமாகத் தாண்டும், இந்தியா கூட்டணி 150 இடங்களைக்கூட தாண்டாது என்ற பா.ஜ.க-வின் பிரசாரமும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பதிவு செய்தன. மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம் ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின்மலைப்பகுதிகள் மற்றும் திருப்பத் தூர், … Read more

தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது பாஜக: 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம்உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கும் … Read more

Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA…மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!

Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது. 

மின்சார ரயில் சேவை திடீர் பாதிப்பு : சென்னை மக்கள் தவிப்பு

சென்னை சென்னை பரங்கிமலை திடீர் மின்தடையால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு மக்களைத் தவிப்பில் ஆழ்த்தி உள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை உள்ளது. குறிப்பாக கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். இது அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல பெரிதும் பயன்படுகிறது. வழக்கம் போல நேற்று காலை முதல் கடற்கரை- தாம்பரம் மற்றும் தாம்பரம்-கடற்கரை நோக்கி … Read more

அவரின் ஈகோவை அடக்கிய மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடியை மறைமுகமாக சாடிய பிரகாஷ் ராஜ்!

பெங்களூரு: நாடு முழுவதும் இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி 18வது மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 7 கட்டங்களாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெற்ற இந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்