பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக், கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற … Read more

தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி 7-வது முறையாக தோல்வி

தென்காசி: தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஏழாவது முறையாக தோல்வியை தழுவியுள்ளார். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக வேட்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இசை மதிவாணன் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் … Read more

அன்று 4.7 லட்சம்; இன்று 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசம்: வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி

உத்தரபிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த 2019-ம் ஆண்டு அவர் வென்ற வாக்குவித்தியாசத்தை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கியிருந்தார். அவரை எதிர்த்து வாரணாசியில் களம் … Read more

Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News… AI மூலம் Exit Poll… துல்லியமான கருத்துக்கணிப்பு!

Lok Sabha Election Result 2024: நமது Zee News ஊடகத்தின் AI Exit Poll முடிவுகள், தற்போதைய நிலவரத்தை கச்சிதமாகவும், துல்லியமாகவும் கணித்தது குறிப்பிடத்தக்கது.

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி அங்கு மீண்டும் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அதேவேளையில் உ.பி. மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து அங்கும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை ரகசியமாக வைத்து வயநாடு தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டார் என்று அவர் மீது … Read more

ஒன்னா போனா மாட்டுவோம்.. தனித்தனியா போவோம்.. ஹீரோயினுடன் ஹீரோ ஃபாரின் பயணம்.. மோகம் அடங்கலயோ

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் அவர். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு கடந்த சில வருடங்கள் போதாத காலமாகவே இருந்துவருகிறது. ஒருபக்கம் படங்கள் வரிசையாக படுத்துக்கொள்ள; மறுபக்கம் குடும்பத்துக்குள் பஞ்சாயத்துக்கும் தலை தூக்கியதாம். அந்தப் பஞ்சாயத்துக்கு நடிகையுடனான உறவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க மீண்டும் அவரைப் பற்றிய

ஆந்திரா: முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி, ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது. தற்போதைய நிலவரப்படி, தெலுங்குதேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் … Read more

டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்

நியூயார்க், 20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி … Read more

“தோல்வி புதிதல்ல; தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம்” – அன்புமணி ராமதாஸ்

சென்னை: தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து … Read more

“இது மோடியின் தோல்வி” – தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம். தற்போது பாஜக பெரும்பான்மையை பெறத் தவறியது என்பதால், இது மோடியின் தோல்வி.” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கட்சி … Read more