‛2.18 லட்சம் ஓட்டுகளுடன் 2வது இடத்தில் நோட்டா’.. இந்தூரில் பெரிய ட்விஸ்ட்! சம்பவம் செய்த காங்கிரஸ்

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் லோக்சபா தொகுதியில் நோட்டாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 1.51 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.  முதல்வராக மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த Source Link

சீத்ரூ சேலையில் இடுப்பழகை காட்டி இம்சிக்கும் இந்தியன் 3 ஹீரோயின்.. காஜல் அகர்வாலின் கலக்கல் பிக்ஸ்!

 சென்னை: பெரிதாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து  செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம்

'கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும்' – உதயநிதி ஸ்டாலின்

சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ … Read more

டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்தான் அதிக ரன்கள் அடிப்பார் – ஸ்டீவ் ஸ்மித்

மெல்போர்ன், 20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி … Read more

இஸ்ரேலுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் சேர சர்வதேச கோர்ட்டில் பாலஸ்தீன அரசு விண்ணப்பம்

ஹேக், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7 மாதங்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி விட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதப்படும் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75 … Read more

சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி: அதிமுக வேட்பாளரை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம்!

சிதம்பரம்: திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 1,03,554 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் … Read more

“மக்களால் புறக்கணிக்கப்பட்டது மோடி அரசு!” – ராகுல் காந்தி @ தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார். “இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார். … Read more

ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!

AP Assembly Election Result 2024 : ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது. 

முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி

பெங்களூரு முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் படி தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க. 7 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், … Read more

என்னமோ நடக்குது! ஆர்எஸ்எஸ் தலைமைக்கு கால் செய்த நிதின் கட்கரி? பாஜகவில் பூகம்பம்?அப்போ பிரதமர்?

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. Source Link