Jailer: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் அதிரடி நடிகர்.. ஆட்டத்தை துவங்கிய நெல்சன் திலீப்குமார்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு

பா.ஜ.க. கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்த மாநிலங்கள் விபரம்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளையும், ‘இந்தியா’ கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால், அது தவறாகி போயுள்ளது. ஆளும் பா.ஜ.க., 272 என்ற பெரும்பான்மைக்கான வெற்றியை தனிக்கட்சியாக பெற முடியாமல் போனது. எனினும், ஒருசில மாநிலங்கள் பாஜகவுக்கு அபார வெற்றியை கொடுத்துள்ளன நாடாளுமன்ற தேர்தலில் … Read more

டிக்-டாக்கில் என்ட்ரி கொடுத்த டிரம்ப்: ஒரேநாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். … Read more

கோவை: வேலுமணியின் வியூகத்தை உடைத்தெறிந்த திமுக – அதிமுக-வை ஓவர்டேக் செய்த அண்ணாமலை!

தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசியளவில் உற்று நோக்கும் தொகுதியாக கோவை இருக்கிறது. திமுக-வில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐ.டி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோர் போட்டியிட்டனர். கோவை கல்வி, தேர்தல் வியூகங்கள் என எல்லாவற்றிலும் சமபலம் உள்ள வேட்பாளர்கள் களமிறங்கியது கோவை களத்தை பரபரப்பாக்கியது. நடந்து முடிந்தத் தேர்தலில் கோவை தொகுதியில் 64.81 சதவிகிதம் வாக்கு பதிவாகியிருந்தது. தேர்தல் பிரசார களத்தைப்போலவே, வாக்கு … Read more

ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

எத்தனை முறை உவு கொண்டால் கருத்தரிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. Source link

நீலகிரியில் ஆ.ராசா ஹாட்ரிக் வெற்றி: கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகம்!

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஆ.ராசா. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை இம்முறை கடந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா, பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் உட்பட 16 பேர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் உதகை, … Read more

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது தெலுங்கு தேசம்; ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தோல்வி!

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது இக்கூட்டணி. தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடம் கூட வெற்றிபெறவில்லை. குப்பம் தொகுதியில் … Read more

Lok Sabha Election Results 2024 : சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து… பாஜகவுக்கு செக்..!

Lok Sabha Election Results 2024 :  ஆந்திராவில் ஆட்சியை பிடித்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு தெரிவிக்கபோகும் என சந்திரபாபு தெரிவிக்க இருந்த நிலையில், அவரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore…. டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?

Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது. 

தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

சென்னை தமிழகத்தில் சுயேச்சை வேட்பார்களை விட நோட்டா அதிக அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது. இன்று காலை 8 மணி முத்ல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை … Read more