நவீன் பட்நாயக்கிற்கு “கொடுங்கனவாக” மாறிய பாஜக.. முதல் தோல்வி.. 5 முறை முதல்வர் ஆட்சியை இழந்தார்!

புவனேஸ்வர்: 5 முறை தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல்வராகப் பதவி வகித்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்க உள்ளது பாஜக. அதோடு, நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான Source Link

Raashi Khanna: ராஷி கண்ணாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்.. எல்லாம் அரண்மனை 4 செய்த மாயம்!

சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கோலிவுட்டில் பெற்று தந்துள்ளது. இதே போல அவரது நடிப்பில் முன்னதாக பாலிவுடில் வெளியான ஃபார்ஸி வெப் தொடரும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள சூழலில் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் பாலிவுட்டில்

'மெயின்புரி தொகுதியின் வளர்ச்சிக்கு சமாஜ்வாடி கட்சி முன்னுரிமை அளிக்கும்' – டிம்பிள் யாதவ்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெய்வீர் சிங், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிவ்பிரசாத் யாதவ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 22,1639 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் பா.ஜ.க. வேட்பாளர் ஜெய்வீர் … Read more

ஒருபக்கம் தேர்தலில் வாஷ்-அவுட்; மறுபக்கம் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் – கமலாலயம் ஸ்பாட் விசிட்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க 19 இடங்களில் தேர்தலைச் சந்தித்தது. எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அனைத்து வேட்பாளர்களும் வி.ஐ.பி-க்களாக களமிறக்கப்பட்டு இருந்தார்கள். கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் என அனைவரும் மக்களிடத்தில் நன்கு பரிச்சயமானவர்கள்தான். கமலாலயம் மேலும் தேர்தல் செலவுக்கான கவனிப்பும் பலமாகவே இருந்தது. இதுதவிர … Read more

சந்திரன், குரு என்று கிரகங்களின் பெயரை மனிதனுக்கு வைக்கலாமா? பிரபல ஜோதிடர் சொல்வதைக் கேளுங்க.

இந்த உலகில் தோன்றிய அனைத்து பொருட்கள் மற்றும் அனைத்து உயிர் இனங்களுக்கு பெயர் ஒன்று உள்ளது நாம் எழுதும் எழுத்துக்கு கூட பொருள் பட ஒரு சொல் பெயர் உள்ளது. எதையாவது குறித்து சொல்ல வேண்டுமானால் அதன் பெயரை வைத்து சொல்கிறோம். Source link

நாற்பதும் திமுக கூட்டணிக்கே! – தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 … Read more

அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி

புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் … Read more

Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?

Special Status for AP & Andhra Pradesh politics: சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்த நிலையில், தற்போது அது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது!

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..

Latest News Madurai Muthu Divorce : சின்னத்திரை உலகில் பிரபலமான நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Tamil Nadu Lok Sabha Election Result: தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய நிலை என்ன?

Tamil Nadu Lok Sabha Election Result: தற்போது இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பாஜக பின்னடைவில் உள்ளது.