திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது… கமலஹாசன் அறிக்கை

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கமலஹாசன் அந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ள நிலையில் “இது திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது” என்று … Read more

காங்கிரசுக்கு ‛முட்டை’.. ம.பி.யை மொத்தமாக ஸ்வீப் செய்த பாஜக! சிந்தியா – சவுகான் அமோக வெற்றி

போபால்: லோக்சபா தேர்தலில் கடந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமோக Source Link

Simbu: தக் லைஃப் டீமிற்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த சிம்பு.. இதை ஒரு ட்ரெண்டாவே மாத்திட்டாங்களே!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் நடிகர் சிம்பு. முன்னதாக கமல்ஹாசனுடன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பதற்காகவே அவர் நீண்ட தலைமுடியை வளர்த்த நிலையில்

நாட்டின் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று முதல் (04) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை நாளையிலிருந்து (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

மகாராஷ்டிரா: சீட் மறுத்த காங்., கூட்டணி; சுயேச்சையாக போட்டியிட்டு வெல்லும் முன்னாள் முதல்வர் பேரன்!

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சங்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய விரக்தியில், காங்கிரஸிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரின் பேரன் விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மகாராஷ்டிரா – விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல் நடந்துகொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் சுமார் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் அங்கமான மகாவிகாஷ் அகாடி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், சரத் பவாரின் … Read more

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

13 வயதிலேயே பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தியதாகவும் தற்போதும் கூட விஜய் தேவரகொண்டா மீது பரவசம் ஏற்படுவதாக கூறியுள்ளார் கமலி பன்னீர்செல்வம். Source link

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2.21லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் இ.ராஜேசகர், பாமக சார்பில் வி.ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ணா பொறியில் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் … Read more

மோடிக்கு மக்கள் தீர்ப்பு: கூட்டணி துணையுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

புதுடெல்லி: 400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத் திருவிழாவின் முடிவு பற்றிய ‘இந்து தமிழ் திசை’யின் தொகுப்பு வருமாறு: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. … Read more

மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற க்வீன் கங்கனா ரணாவத்

Kangana Ranaut: கங்கனா ரனாவத், பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தன்னை இணைத்துக் கொண்டு, அரசியலில் வலுவான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் கொள்கைளை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். 

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட 'பயமறியா பிரம்மை' பட ஃபர்ஸ்ட் லுக்!

Bayamariya Brammai movie first look: ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்கை, பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.