பாஜக 400 இடங்களை வெல்லும் என கணித்தவர்… நேரலையில் கண்ணீர் விட்டு கதறல் – வைரல் வீடியோ

Pradeep Gupta Viral Video: தனது தேர்தல் கணிப்புகள் முற்றிலும் தவறானதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை நிகழ்ச்சியில் தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா கண்ணீர்விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

'வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன" – ராஜீவ் மேனன்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். 

சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி – திருமாவளவன் பகீர் தகவல்

Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி நடந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தோல்வி

சென்னை பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் … Read more

பீகாரில் ஆட்டம் கண்ட இந்தியா கூட்டணி! தேஜஸ்வியை வெலவெலக்க வைத்த வெற்றி நாயகன் நிதிஷ்!

பீகார்: நிதிஷ்குமார் மீதும் அவரது கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தில் முன்னிலையில் உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் Source Link

100 மில்லியன் நிமிடங்களைக் கடந்த தலைமைச் செயலகம்; கேக் வெட்டி கொண்டாடிய வசந்த பாலன்!

சென்னை: இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, தர்ஷா குப்தா, ரம்யா நபீசன், இயக்குநர் சந்திரபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தில், நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தலைமைச் செயலகம். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்..

எரிவாயுவின் விலையை இன்று  (04) நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி புதிய விலையாக 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்று 150 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் சில்லறை விலை 3,790 ஆக மாற்றமடையும். 5கிலோ எரிவாயு சிலிண்டறொன்ரு, 60 ரூபாவினால் குறைந்து 1,525 ரூபாவாகவும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 28 ரூபாவினால் குறைவடைந்து 712 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்… ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! – மன்சூர் அலிகானை முந்திய நோட்டா!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாக கதிர் ஆனந்த், பா.ஜ.க சார்பாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க சார்பாக பசுபதி, நாம் தமிழர் கட்சியில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் கண்ட கதிர் ஆனந்த், கடந்த தேர்தலின்போது தோல்விக்கு மிக அருகில் சென்று கடைசி நேரத்தில்தான் வெற்றிபெற்றார். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கி, கதிர் ஆனந்துக்குக் கடும் போட்டியை ஏற்படுத்திய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெறும் … Read more

ஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..! பல தலைமுறை ரகசியம்..!

பெண்களின் மாதவிடாய் ரத்தத்தை ஆண்கள் குடிக்கும் பானங்களில் கலந்து கொடுப்பதன் மூலமாக அவர்களை வசியப்படுத்தலாம் என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக நீடித்து வந்துள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source link

நீலகிரி: திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தல் வாக்கு வித்தியாசத்தை கடந்தார்

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தல் வாக்கு வித்தியாசத்தை கடந்தார். 17-வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் 2,06,154 வித்தியாசத்தில் ஆ.ராசா தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா 17-வது சுற்றில் 4,02,496 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 1,81,337 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,96,342 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 47,993 வாக்குகள் … Read more