பாஜகவுக்கு மே.வங்கம், உ.பி.,யில் மெகா சறுக்கல் – பின்புலம் என்ன?

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி 34 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தள கட்சி 2 இடங்களிலும், ஆப்னா தளம் 1 … Read more

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார் – கண்டிஷன் இதுதான்

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?

TN Star Candidates Lok Sabha Elections 2024 : நாடாளுமன்ற தேர்தல் 2024ற்கான வாக்கு எண்ணும் பணி தற்போது நடைப்பெற்ற வருகிறது. இதில், தமிழகத்தின் ஸ்டார் வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருக்கின்றனர். இது குறித்த நிலவரத்தை இங்கு பார்ப்போம்.   

திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி

சென்னை திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி … Read more

ஜெய்ப்பூரை தட்டி தூக்கிய பாஜக! ராஜஸ்தானில் வெற்றி கணக்கை தொடங்கியது.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ்

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் ஜெய்ப்பூர் தொகுதியை கைப்பற்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கான தனது முதல் வெற்றியை பாஜக பதிவு செய்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் Source Link

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. கோயம்பேட்டில் மூட்டை தூக்கினேன்.. முனீஷ்காந்த் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், சினிமாவில் ஜெயிப்பதற்கான தான் பட்ட கஷ்டத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். வத்தலகுண்டு பக்கம் நிலக்கோட்டையைச் சேர்ந்த

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி சுற்றுப் போட்டி!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் (30) இடம் பெற்றது. அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆண், பெண் அணியினர் வெற்றியை சுவீகரித்தனர். மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களுக்கிடையிலான எட்டு ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் போட்டிகள் … Read more

'மாநிலத்தின் அதீத கடன்… வேட்பாளர் தேர்வில் குழப்பம்' – ஆந்திராவில் சறுக்கிய ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் ரோசய்யாவை முதல்வராக்கியது. இதில் கடுப்பான ஜெகன் காங்கிரஸில் இருந்து வெளியேறி ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் என்கிற தனி கட்சியையும் தோற்றுவித்தார். 2014-ம் சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதும் 2019-ல் வெற்றிபெற்றார். இதற்கிடையில் ஜெகனுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரின் அம்மா விஜயம்மா, சகோட்ர்ஹரி ஷர்மிளா ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து பிரிந்தனர். பிறகு … Read more

படுக்கை அறை சமாச்சாரங்கள்..! எல்லா‌ ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!

படுக்கை அறையில் ஆண்கள் பொதுவாக கிளர்ச்சி நிலையில் இருக்கும் பொழுது பலவித தவறுகளை செய்து தங்களுடைய வாழ்க்கைத்துணையின் வெறுப்பை பெறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. Source link

தென் சென்னை- 5 இவிஎம் இயந்திரங்களில் கோளாறு: சரிசெய்யும் பணி தீவிரம்

சென்னை: தென்சென்னை தொகுதியில் வாக்கு எண்ணும் போது 5 இவிஎம் இயந்திரங்கள் கோளாறு ஆனதால் அதனை சரி பார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், அடுத்தடுத்து இடங்களில் … Read more