“வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி” – மெகபூபா முப்தி பேட்டி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் அகமது முன்னிலை வகிக்க, மெகபூபா முப்தி தற்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தற்போது அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 2.3 … Read more

Uttar Pradesh Lok Sabha Election Result: தலைகீழான கருத்துக்கணிப்பு… சைலண்ட் கில்லரான சமாஜ்வாதி கட்சி

UP Lok Sabha Election Result 2024:மக்களவை தேர்தல் முழுவதிலும் சமாஜ்வாதி கட்சி மிக அமைதியாக தன் காய்களை நகர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை அக்கட்சி கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் காங்கிரஸ் கட்சி மேல்தான் இருந்தது. 

Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!

Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  

40/40 : தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற 38 தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகள் இழுபறியாக இருந்துவந்த நிலையில் கடந்த சில சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் 2004க்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து திமுக … Read more

மேகாலயா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: துராவில் காங்கிரஸ் முன்னணி, ஷில்லாங்கில் VPP முன்னணி

மேகாலயா: மேகாலயா மாநிலத்தில் சில்லாங், துரா என்று இரண்டு நாடாளுமன்ற தொகுதி இருக்கும் நிலையில் இந்த இரண்டு தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் துரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சலிங் ஏ சங்மா 3,83,919 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சியின் Source Link

என்னா பேச்சு பேசுறானாரு பிரசாந்த் கிஷோர்.. கணிப்பு தலைகீழாக மாறியது

டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். hepk கட்சி 303 இடங்களைப் பெறும், அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பாக கணித்தார். இன்று, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் மதியம் 3.30 மணி நிலவரப்படி, பாஜக

கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சினை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்தாமல் நாட்டை … Read more

IND v PAK: "எதற்கும் தயாராக இருக்கிறோம்!" – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாசாவ் கவுண்டி நிர்வாகி

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று நாசாவ் கவுண்டி நிர்வாகி தெரிவித்திருக்கிறார். 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. IND v PAK பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் … Read more

பெண்கள் போட வேண்டிய 5 வகை பிரா..! செய்திவாசிப்பாளர் பனிமலர் வெளியிட்ட 7 நிமிட வீடியோ!

பெண்கள் ஐந்து வகையான பிராக்கள் அணிய வேண்டும் என்று கூறி விரிவான வீடியோவை வெளியிட்டுள்ளார் பனிமலர் பன்னீர் செல்வம். Source link