சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் அரசு இன்னும் பதிலளிக்காதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை? என மூன்றாவது நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க … Read more

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

புதுடெல்லி: பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போது பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 01 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், கதூர் ஷாகிப் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட … Read more

பெரும்பான்மைக்கு அருகில் பாஜக… கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!

2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.

Kerala Lok Sabha Election Result 2024: வெற்றியை நோக்கி சுரேஷ் கோபி… கேரளாவில் கணக்கைத் தொடங்கும் பாஜக

Kerala Lok Sabha Election Result 2024: திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சுமார் 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ள காரணத்தால் இவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 

தேர்தலில் பாஜக பின்னடைவு எதிரொலி: சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 6000+ புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள்  வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 6ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 6.5% வீழ்ச்சியை கண்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில், அதை பொய்யாக்கி வருகிறது தேர்தல் முடிவுகள். இதனால், உயர்வை சந்திக்கும் என எதிர்பார்த்த   இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் சார்ந்த … Read more

காங்கிரஸை க்ளீன் ஸ்வீப் செய்த பாஜக.. கடவுளின் பூமியில் காவி ஆதிக்கம்! உத்தரகாண்டில் மாஸ் வெற்றி!

டேராடூன்: மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகிக்கின்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 27 வது மாநிலமாக உத்தரகாண்ட் உதயமானது. Source Link

அப்பா முகத்தில் சிரிப்பு.. பெருமையாக இருக்கு.. ஸ்ருதிஹாசன் உருக்கமான பதிவு!

சென்னை: இந்தியன் 2  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் தனது இசைக்குழுவுடன் கலந்து கொண்டு பாடிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. கடந்த 2018ம் ஆண்டில்  தொடங்கப்பட்ட, இந்த

அசாதாரண காலநிலையினால் நாட்டில் 23 மாவட்டங்களில் 87,379 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண கால நிலையினால் 23 மாவட்டங்களின் 251 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23, 721 குடும்பங்களின் 87,379 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் குறைந்த பாதிப்புக்கள் காணப்படுகின்றன. மேல் சபரகமும் மற்றும் தென்மாகாணத்தின் மாவட்டங்களில் நிலைமை, கடும் காலநிலையுடன் காணப்படுகின்றது. விசேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மற்றும் பதுளை, … Read more

`ஏழுக்கு ஏழு..!’ – தலைநகர் டெல்லியை தன்வசப்படுத்தும் பாஜக?! – அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டும் 18-வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி பிரசாரம் | சுனிதா கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துவரும் போதிலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவே பெரும்பாலும் வாகை … Read more