எளிதில் கிடைக்கக்கூடிய விதைகள் நிறைந்த கொய்யா பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. Source link
அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், தொடர்ச்சியாக முதல் 3 சுற்றுகளிலும் முன்னிலை பெற்று வருகிறார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2- வது இடத்திலும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 3-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 4-வது இடத்திலும் உள்ளனர். சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள் அறையில் உள்ள தொலைக்காட்சியில் … Read more
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன் என மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தனது … Read more
Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Lok Sabha Election Result: பாஜக கூட்டணியில் உள்ள எந்த வேட்பாளரும் முன்னணியில் இல்லாத நிலையில் பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி மட்டுமே முன்னிலையில் உள்ளார்.
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது … Read more
கொல்கத்தா: 12 வருடங்களை கடந்து முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி, மீண்டும் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதாக தெரிகிறது.. அதேசமயம், கடந்த 2019 தேர்தலைவிட இந்த முறை, பாஜகவுக்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்றும் தற்போதைய வாக்கு நிலவரத்தில் தெரியவந்துள்ளது. மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, பாஜகவுடனேயே இதற்கு முன்பு கூட்டணி வைத்தவர்தான்.. ஆனாலும், தற்போது பாஜகவை Source Link
சென்னை: நான் கடைசியாக ஹீரோவாக நடித்த 10 படங்கள் சரியாக போகவில்லை, இதனால், கேட்ட சம்பளத்தை தரமாட்டாங்க, கொடுத்த அட்வான்சையும் திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க, மார்க்கெட் போனதால், குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வந்தான் என்று சத்யராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 1980, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிய சத்யராஜ், தற்போதும் பிஸியான நடிகராக
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் களனி கங்கைக் கரையோரப் பகுதிகளில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக காணிகளை நிரப்ப அனுமதிக்கக் கூடாது. முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும். பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடு. அனர்த்த நிலைமை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளனி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையம். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் … Read more
இன்று ஜூன் 4, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்தாலும், பங்குச் சந்தை கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளது. காலை முதலே இறக்கத்தைக் கண்டு வரும் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 11 மணி அளவில் கிட்டதட்ட 4000 புள்ளிகளுக்கும் மேல் இறக்கம் கண்டு 71,000 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 700 புள்ளிகள் இறக்கம் கண்டு 22500 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. பங்கு சந்தை – நிஃப்டி நேற்று … Read more