மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதன்படி, நேற்று (2024 ஜூன் 03,) காலைக்குள், கடற்படையினர் முப்பத்தாறு (36) பேரை மீட்டு, பாதுகாப்பான … Read more

Motivation Story: `நீங்க ரொம்ப மாறிட்டீங்க..’ மனைவியைத் தேற்ற முடியுமா?- இல்லறத்தின் முக்கியப் பாடம்

`என் மனைவியை என்னைத் திருமணம் செய்துகொள்ள வைத்த திறமைதான், என்னுடைய மிகப்பெரிய சாதனை.’ – வின்ஸ்டன் சர்ச்சில். `அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, `இல்லறம் என்பதுதான் சிறந்த அறம்’ என்பது இதன் பொருள். குடும்பத்தின் மகத்துவம் இருக்கட்டும். இன்றைக்கு அதிகரித்துவரும் விவாகரத்துகளின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது. `இந்தியாவில் நடைபெறும் நூறு திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது’ (1.1%) என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஸ்வீடன், அமெரிக்காவிலெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது இதன் எண்ணிக்கை. … Read more

குப்பையில் வீசப்படும் பேரீட்சம் பழ கொட்டை..! தவறிக் கூட செய்யக்கூடாத மாபெரும் தவறு இது..! ஏன் தெரியுமா?

இனியாவது மக்கள் பேரிச்சம்பழத்தை விரும்பி சாப்பிடும் போது, கொட்டையையும் துப்பாமல் சாப்பிட்டால் பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்வோம். Source link

கோவையில் அண்ணாமலை பின்னடைவு: முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024

கோவை: கோவை மக்களைவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது . கோவை மக்களவைத் தொகுதிக்கான எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடிகல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் , பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் , நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் … Read more

ஆந்திர அரியணை யாருக்கு? – 9 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தின் அரியணை யாருக்கு? என்பது இன்று மதியத்திற்குள் தெரியவரும். ஆந்திர மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, … Read more

Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் பாஜகவுக்கு பிரச்னையா… முன்னிலை நிலவரம் சொல்வது என்ன?

Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரும் நிலையில், அது தாக்கம் செலுத்தியிருக்கிறதா என்பதை இதில் காணலாம்.

Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்!

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திமுக கூறியுள்ள தேர்தல் அறிக்கைகள் பற்றி பார்ப்போம்.  

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு….

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில், தற்போது ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 18வது மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில  சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சியில் உள்ளது. அதுபோல ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி ஆட்சியில் உள்ளது. ஒடிசாவில் கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்க  மொத்த ள்ள 147 தொகுதிகளில் … Read more

தென்காசி லோக்சபா தேர்தல் முடிவு 2024: திமுக முன்னிலை.. ஜான் பாண்டியனை விட பின்தங்கிய கிருஷ்ணசாமி

தென்காசி: தென்காசி (தனி) லோக்சபா தொகுதியில் 6 முறை தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் போட்டியிட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனாலும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தபால் ஓட்டில் முன்னிலை வகித்துள்ளார். தென்காசி தொகுதியில் தற்போது Source Link