திருமண உறவில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவன்களிடம் மறைக்கும் மோசமான ரகசியங்கள் இவைகள் தான்..! என்னென்ன தெரியுமா?

திருமணமான பெண்கள் தங்களது கணவரிடம் இருந்து மறைக்கும் ரகசியங்கள் என்னவென்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Source link

கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்: சோனியா காந்தி, முதல்வர் ஸ்டாலின், மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 12 சிறப்பு குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, … Read more

சரியான நேரத்தில் கைது செய்யாததே மல்லையா, நீரவ் மோடி தப்பியோட காரணம்: மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து

மும்பை: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் மே 29-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை இயக்குநரகம் (இ.டி.) வியோமேஷ் ஷாவின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி போன்றோரின் … Read more

Vellore Lok Sabha Election Result 2024:வேலூர் தொகுதி நிலவரம்: வெற்றிக்கொடி யார் பக்கம் சாயும்?

Vellore Tamil Nadu Lok Sabha Election Result 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்? இதோ முழு விவரம்!  

மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களிப்பு : தேர்தல் ஆணையாளர்

டெல்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 64 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிற நிலையில், தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவை பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் … Read more

வடிவேலுவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்தவர்; இப்போது மாரீசன் படத்தில்

டி20 உலகக்கோப்பை; சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இத்தனை கோடிகளா..? – பரிசுத்தொகையை அறிவித்த ஐ.சி.சி

துபாய், 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான முழு பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. புதிய அதிபர், பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிபர் பதவிக்கு ஆளுங்கட்சியான மொரேனா கட்சியைச் சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டார். அவர் 58.75 சதவீத வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெக்சிகோவின் முதல் பெண் … Read more

பப்பாளி பழத்தின் அதீத பலன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. Source link

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூன் 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன்., 03) முதல் 9 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு: தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன்., 03) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் … Read more