Erode Lok Sabha Election Result 2024: ஈரோடு மக்கள் யார் பக்கம்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Erode Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் ஈரோடு தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை  இங்கே காணலாம். 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

சென்னை இன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். மே 6-ம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 94.56% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற் 5.44% பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர். தேர்வில் தோல்வி அடைந்த … Read more

ஆரணி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: தரணி ஆள்வாரா தரணி வேந்தன்.. கரையேறுவாரா கஜேந்திரன்?

ஆரணி: ஆரணி லோக் சபா தொகுதியில் ஆரணி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக சார்பில் தரணி வேந்தனும் அதிமுக சார்பில் கஜேந்திரனும் களமிறங்கி இருக்கின்றனர்.. கடும் போட்டி நிலவும் நிலையில், அவர்களில் யார் வெற்றிக் கனியை எட்டப் போவது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.. 2009ஆம் ஆண்டு வரை வந்தவாசி Source Link

இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு டாட்டா காட்டிட்டு இத்தாலியில் சித்தார்த் – அதிதி என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சில் பங்கேற்காமல் தான் நிச்சயம் செய்துக் கொண்ட நடிகை அதிதி ராவுடன் இத்தாலியில் உள்ள டஸ்கனி எனும் இடத்தில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். இந்தியன் 2 படம் என்ன ஆனால், எனக்கென்ன என்கிற எண்ணத்தில் தான் சித்தார்த் அப்படி சென்று விட்டாரா என ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த பல பிரபலங்களே

கர்நாடகாவில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் – சித்தராமையா

பெங்களூரு, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கர்நாடத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதை முதல்-மந்திரி சித்தராமையா முற்றிலுமாக நிராகரித்துள்ளார். காங்கிரஸ் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூருவில் நல்ல மழை பெய்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை அதிகமாக பெய்யும்போது, பிரச்சினைகள் … Read more

2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு இவர் கூறிய வார்த்தைகள்தான் காரணம் – முகமது ரிஸ்வான்

நியூயார்க், 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி அயர்லாந்தையும், 9ம் தேதி பாகிஸ்தானையும், 12ம் தேதி அமெரிக்காவையும், 15ம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் … Read more

வன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுதலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இம்ரான் கான் மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சில வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவர் மீதான … Read more

மார்பகம் சிறியதாக இருக்கிறது என கவலையா? டாக்டரிடம் செல்வதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது..!

மார்பகம் சிறியதாக இருக்கிறது என கவலைப்படும் பெண்கள் பலரும் மருத்துவர்களை அணுகுவதற்கு முன்பு தங்களது உணவு பழக்கங்களை மாற்றி கொள்வதன் மூலமாக நினைத்த அளவை அடைய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். Source link

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கென தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும்போது, வளர்ப்பு பிராணிகளை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அங்கு … Read more

“டெல்லியிலேயே இருக்க வேண்டும்” – இண்டியா கூட்டணியினருக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது, மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி … Read more