Dindigul Lok Sabha Election Result 2024: திண்டுக்கல்லில் பட்டாபிஷேகம் யாருக்கு?

Dindigul Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் திண்டுக்கல் தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை  இங்கே காணலாம். 

“அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “18வது மக்களவைக்கான தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4, 2024) நடைபெறுகிறது. இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையம், மத்திய ஆயுதப்படை, பல்வேறு மாநில காவல்துறை, … Read more

தருமபுரி லோக்சபா தேர்தல் முடிவுகள் LIVE: அடித்து தூக்கும் திமுக மணி? சவுமியாவிற்கு சான்ஸ் இருக்கா?

தருமபுரி: இன்று வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு தருமபுரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தருமபுரி தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் இந்த முறை தருமபுரியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தருமபுரியில் சிட்டிங் எம்எல்ஏ Source Link

தனுஷுக்கும் நாகார்ஜுனாவுக்கும் சண்டை?..சுட சுட வெளியான குபேரா அப்டேட் இதுதான்

சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு

திருட சென்ற வீட்டில் ஏ.சி. போட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பிய போலீசார்

லக்னோ, வீடு ஒன்றில் திருட சென்ற திருடன், ஏசியை போட்டு நன்றாக தூங்கி போலீசில் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் பாண்டே. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வாரணாசிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று (02-06-24) சுனில் பாண்டே வீட்டின் முன் கேட் உடைந்திருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சுனில் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் … Read more

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

நியூயார்க், 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோத உள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்பட உள்ளனர். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் … Read more

93 வயதில் 5வது திருமணம் முடித்த தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்

வாஷிங்டன், தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் … Read more

`அரசு வேலை வேணுமா?' – ரூ.2 கோடி மோசடிசெய்த 80 வயது முதியவர்… போலீஸாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஈரோடு, மூலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (82). இவரது மகன் அருள்வேல், தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராமசாமிக்கு கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (80) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியுள்ளார். கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் இருப்பதாகவும், ராமசாமியின் மகன் அருள்வேலுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் தங்கவேல் கூறியுள்ளார். இதை நம்பி தங்கவேலிடம் மகன் வேலைக்காக ரூ.5 லட்சத்தை ராமசாமி கொடுத்துள்ளார். `உங்கள் உறவினர் யாருக்காவது … Read more

தீவிர மூல நோய்க்கும் மாதுளை சாறு மிக சிறந்த மருந்து! வேறு எதற்கெல்லாம் இது உதவுகிறது?

மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். Source link

பரவலாக பெய்யும் மழையால் குளிர்ந்த தமிழகம்: ஓர் இடத்திலும் 100 டிகிரி வெயில் பதிவாகவில்லை!

சென்னை: தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திங்கள்கிழமை எந்தவொரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. மாநிலம் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மே மாதத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ததால், பரவலாக வெப்பம் குறைந்திருந்தது. பின்னர் ‘ரீமல்’ தீவிர புயல் உருவான பிறகு, தமிழகம் நோக்கி குளிர்ந்த கடல் காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டது. … Read more