ஜெயராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு: அமித் ஷா விவகாரத்தில் உடனே பதிலளிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: 150 மாவட்ட ஆட்சியர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தெரிவித்த கருத்து தொடர்பான தகவல்களை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று ஜெயராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த 1-ம் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பதவி பறிபோக உள்ள உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இதுவரை 150 பேரிடம் பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் … Read more

Cuddalore Lok Sabha Election Result 2024: கடலூரின் கிங் யார்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: கடலூர் தொகுதி மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள்? கடலூர் தொகுதி மக்களின் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல நாடாளுமன்றத்திற்கு செல்லப்போவது யார்? 

யாருடைய கட்டளையின்படியோ வெளியான கருத்துக் கணிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக் கணிப்புகள் யாருடைய கட்டளையின்படியோ  வெளிடப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம், “வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்துக் கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல. 5 அல்லது … Read more

சந்தானத்தின் மனைவி புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்

சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக இங்க நான்தான் கிங்கு படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இந்தச் சூழலில் சந்தானத்தின் மனைவி புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்லது. சந்தானம் கோலிவுட்டில் முன்னணி

தேர்தல் முடிவில் சிக்கல் ஏற்பட்டால் தலையிட வேண்டும் – ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி, 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபகள் ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரிந்தாமன், பி.ஆரம். சிவகுமார், சி.டி. செல்வம், எஸ். விமலா மற்றும் பாட்னா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் என ஏழு முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜனாதிபதி … Read more

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக துஷார லொக்குகுமார நியமனம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024ம் திகதி முதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அவர் பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் அந் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டி.வி. … Read more

Satta Bazar: மக்களவைத் தேர்தலும்… ‘சட்டா பஜார்’ கணிப்புகளும் – பரபரக்கும் சூதாட்டம்!

இந்தியாவில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலையொட்டி, சூதாட்டக் களத்தில் ‘பெட்டிங் மாஃபியா’க்கள் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்கள். ‘எந்தக் கட்சி அதிகமான எம்.பி-க்களைப் பெறும், அடுத்த பிரதமராக வரப்போவது யார், உ.பி-யில் அதிக தொகுதிகளில் வெல்லப்போகும் கட்சி எது..’ என்று ‘சட்டா பஜார்’ எனப்படும் ‘பெட்டிங் மார்க்கெட்’டில் ஏராளமானோர் பந்தயம் கட்டுகிறார்கள். இதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரளுகிறது. மோடி பிரசாரம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மீது பல இடங்களில் சூதாட்டம் நடைபெறுவதைப்போல, மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் … Read more

அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..

புதிதாக ஏதேனும் ஓர் இடத்துக்குச் செல்லவேண்டும் என்றால், அங்கே கழிப்பறை வசதி இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். Source link

தையூர் பங்களா மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சமரச தீர்வு … Read more

‘‘தொங்கு நாடாளுமன்றம் உருவானால்…” – குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி: தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் … Read more