டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். Source link

“தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்” – சத்யபிரத சாஹு விவரிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: ‘தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 39 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் … Read more

பெங்களூருவில் ஒரே நாளில் 111 மி.மீ மழை – 133 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவு!

பெங்களூரு: பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதாவது நேற்று அதிகபட்சமாக 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையின் அளவாகும். 1891-ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டு கால சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய … Read more

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா?

Sivakarthikeyan Third Baby : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி காலை வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் உற்று நோக்கப்படும் 5 ஸ்டார் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.

கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்

இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய வீரர் கேதர் ஜாதவ். அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதுவும் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி ஸ்டைலில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அண்மையில் தினேஷ் கார்த்திக் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், இப்போது கேதர் ஜாதவும் அறிவித்திருக்கிறார்.  யார் இந்த கேதர் ஜாதவ்? மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 39 வயதான … Read more

Dhanush: தள்ளிப் போகிறதா `ராயன்'? இறுதிக் கட்டத்தை நோக்கி `குபேரா' – தனுஷ் லைன் அப்!

இந்தாண்டு அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார் தனுஷ். ‘கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து அடுத்து அவரது 50வது படமான ‘ராயன்’ ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து ‘குபேரா’வும் வெளி வரும் என்கின்றனர். இப்போது ‘ராயன்’ வெளியீடு தள்ளிப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலா வருகின்றன. சினிமாவில் அரை சதத்தைக் கடந்து சிக்ஸர் அடித்து வருகிறார் தனுஷ். அவரது 50வது படமான `ராயன்’ ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதால், ரிலீஸ் வேலைகள் பரபரக்கின்றன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் ராஜினாமா ஏற்பு

சிம்லா இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.   கடந்த பிப்ரவர் 27 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஹோசியார் சிங் (தேஹ்ரா), ஆஷிஷ் சர்மா (ஹமிர்பூர்), கே.எல். தாக்கூர் (நாலாகர்) ஆகியோர், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர். பிறகு அவர்கள் மூவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். சட்டசபை செயலாளரிடம் கடந்த மார்ச் 22-ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, … Read more

’கதற விடுறோம்’ இந்த வீடியோக்கு கச்சிதமா இருக்கே.. அனிருத் சம்பவம் ’விக்ரம்’ படத்துக்கு செட்டாகுதே!

 சென்னை:  இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்த ’கதற விடுறோம்’ பாடலுக்கு எதிரான கதறல்கள் சோஷியல் மீடியாவில் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த பாடல் விக்ரம் படத்துக்கு கச்சிதமாக பொருந்துவது போன்ற எடிட்டிங் ரசிகர்கள் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.  ”ஒய் திஸ் கொலவெறி”, ”ஆலுமா டோலுமா”, ”வாத்தி கம்மிங் ஒத்து”, ”அரபிக் குத்து”, 

பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி 21 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு மீதான தடை உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) மறுத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா தலைமையிலான நீதிபதிகள் குழுவினால் இந்த மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது தோட்ட கம்பனிகள் சார்பில் கோரப்பட்ட தடை உத்தரவை … Read more