Nambikkai Awards: சங்ககால இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்த தருண் சேகர்!

2023 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் அந்தோணி தாசனிடமிருந்து டாப் 10 இளைஞருக்கான விருதை யாழிசை கலைஞர் தருண் சேகர் பெற்றார். அவ்விழா மேடையில் பேசிய தருண் சேகர், “அனைவரும் போல எனக்கும் மேற்கத்திய இசை மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. முதலில் கிடார் மற்றும் அதனைச் சார்ந்த இசைக்கருவிகளைதான் உருவாக்கிக் கொண்டிருந்தேன். பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் கீழடி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தார். தருண் சேகர் – … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

கொரோனாவிலிருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அதன் பிறகு உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு மருத்துவர்களும் கருத்துக்களைக் கூறிவருகின்றனர். Source link

விருதுநகரில் வெற்றி வாய்ப்பு எப்படி? – ராதிகா சரத்குமார் கருத்து

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ராதிகா சரத்குமார், வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’, என பதிலளித்துள்ளார். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை காலை விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சுவாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ள நிலையில் இன்று காலை ஶ்ரீவில்லிபுத்தூர் … Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவின் நினைவு நாணயம்: திட்டமிட்டபடி இன்று வெளியாகாதது ஏன்?

புதுடெல்லி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகத்திடம் தமிழக அரசு மனு அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ல் துவங்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதை தொடர்ந்து இந்த நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வெளியாகின்றன. இவற்றை, மத்திய … Read more

‘கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கலாம்’ – சென்னை ஐஐடி ஆயாவளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை: ஆற்றுமணல், மாணிக்கம், அலுமினா போன்றவை மிகவும் கடினமாக இருப்பினும், சார்ஜ் செய்யப்பட்ட நீர்த்துளிகளால் இணைக்கப்படும்போது நானோ துகள்களை உருவாக்கும் வகையில் தாமாகவே உடைந்து போவதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடி-ன் … Read more

64.2 கோடி வாக்காளர்கள்.. சாதனை படைத்த தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராஜீவ் குமார் கூறினார். 

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வந்த அரிய வகை நோய்! அவரே பகிர்ந்த சோகமான தகவல்கள்..

Latest News Shruti Haasan PCOS : பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன், தான் ஒரு ஹார்மோனல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.   

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை: சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கல்…

சென்னை; நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சென்னையில்  சட்டப்பேரவை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,  வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பல … Read more