Dragon: டிராகன் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அப்டேட்.. இன்னும் ஹீரோயினை ஃபிக்ஸ் செய்யாத படக்குழு!

சென்னை: இயக்குநர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தில் ஜெயம்ரவியுடன் இயக்குநராக துவங்கிய இவரது பயணம், முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தானே நாயகனாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கியிருந்தார் பிரதீப். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டடிக்க,

எலோன் மஸ்க் இலங்கை விஜயம் பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றம்  அடையும்  

உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலோன் மஸ்க் போன்ற தொழில்முனைவோர் எமது நாட்டுக்கு வருகை தருவது  ஊடாக பொருளாதார ரீதியாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அம்முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் அவரைப் பொருளாதாரக் கொலையாளி என்று அழைக்கின்றனர் என அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார் தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற ஜயகமு ஸ்ரீ லங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டத்தின் இரண்டாம் நாள்    நிகழ்வு  பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் கடந்த … Read more

Harbhajan Singh : “என்னோட வளர்ச்சியை என் அப்பா பார்க்கல!' – ஹர்பஜன் சிங் உருக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவராக இருந்தவர் ஹர்பஜன் சிங். 2011 இல் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர். இந்நிலையில், அவர் தன்னுடைய தந்தை குறித்து ரொம்பவே உருக்கமாக சில கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். Harbhajan singh ஜியோ சினிமா செயலியில் தவான் கராங்கே எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். திரையுலகம் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் … Read more

சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஆணையம்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு 

சென்னை: சாதி, மத மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனூர் மகிமைதாஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என்பதால் அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. … Read more

கருணாநிதியின் உருவப்படத்துக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அஞ்சலி @ புதுடெல்லி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஃபரூக் அப்துல்லா, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் … Read more

மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் ஆகிறார் கிளாடியா ஷீன்பாம்: வரலாற்று சாதனை

அகாபுல்கோ: மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது. தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவர், தனக்கு வாழ்த்து சொல்லி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக … Read more

சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..

Actress Mamitha Baiju Viral Video : பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் அவரை நசுக்கித்தள்ளிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.     

உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?

லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.