நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (RSF) என்ற உலகளாவிய ஜர்னலிசம் கண்காணிப்பு அமைப்பும், இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை நிறுவனமான குர்னிகா 37 சேம்பர்ஸ், ஆகிய இரண்டு அமைப்புகளும் கூட்டாக இந்த கோரிக்கையை வைத்துள்ளது. நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக … Read more

கலைஞர் படத்தை மு.கருணாநிதிக்கு தந்தது யார்? எம்.ஆர்.ராதாவா? எம்.ஜி.ஆரா?

கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக மிக விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. இந்த வேளையில் அவரைப் பற்றி பல அறியாத செய்திகளை அசைபோட்டுப் பார்ப்பது அரசியல் ஆர்வலர்களுக்கு அது சுவையான செய்தியாக இருக்கும். திமுக 1949இல் தொடங்கப்பட்டபோது, அந்தக் கட்சியில் மிக இளைமையான தலைவராக மு.கருணாநிதிதான் இருந்தார். ஆனால், மூத்த தலைவர்கள் செய்ய முடியாத பல Source Link

ஷங்கர் படத்துக்குப் போட்டியாக சன்னி லியோன் படம் வருதா?.. ராவான கொட்டேஷன் கேங் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராவான கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள ‘கொட்டேஷன் கேங்’ (Quotation Gang) திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என சன்னி லியோன் தற்போது ட்வீட் போட்டு அறிவித்துள்ளார். ஆபாச நடிகையாக அமெரிக்காவில் கெட்ட ஆட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமான சன்னி

இரண்டு 125cc ஸ்கூட்டர்களை வெளியிட உள்ள ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் சந்தையில் ஜூம் 125 மட்டுமல்ல புதிய டெஸ்டினி 125 என இரண்டு ஸ்கூட்டர்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது. 125சிசி சந்தையில் தற்பொழுது டெஸ்டினி பிரைம் குறைந்த விலை மாடல் டெஸ்டினி 125 Xtec விற்பனையில் உள்ள நிலையில் ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, சுசூகி ஆக்செஸ் 125 ஆகியவற்றை எதிர்கொள்ள புதிய டெஸ்டினி 125 வரவுள்ளது. 2024 Hero … Read more

களனிவெளி புகையிரதப் பாதையில் வாகையிலிருந்து அவிஸ்ஸாவெலை வரை சில தினங்களுக்கு மூடப்படும்

களனிவெளி புகையிரதப் பாதையில் கொஸ்கம, புவக்பிடிய, ரன்வல, அவிஸ்ஸாவெல்ல வரை சில பகுதிகளில் மண்சரிவு, பாலம் உடைப்பு மற்றும் வெள்ளம் காரணமாக சில நாட்களுக்குப் பாதையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். களனிவெளி புகையிரதம் கொழும்பிலிருந்து வாகை மாத்திரம் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   இதனிடையே வாகையிலிருந்து இரண்டு புகையிரதங்களும், பாதுக்கையிலிருந்து புகையிரதங்கள் இரண்டு கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக புகையிரதத் திணைக்கள … Read more

Gautam Adani: ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்… அம்பானியை முந்தி முதலிடம் பிடித்த அதானி..!

ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகித்துள்ளார், கவுதம் அதானி. சமீபத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் 111 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9.21 லட்சம் கோடி) சொத்து மதிப்பை கொண்டு அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி 109 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.  உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் அதானி 11-வது இடத்தையும், … Read more

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: தமிழக மின்வாரிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (ஜூன் 4) முதல் நாளை மறுதினம் (ஜூன் 5) வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை: “துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், கட்டுபாட்டு ஒருங்கிணைத்து விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி … Read more

“2 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்பு” – மம்தா கருத்து

கொல்கத்தா: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அதனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். “ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே சிலரை கொண்டு தயாரித்தது தான் தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 மாநில சட்டப்பேரவை … Read more